tag:blogger.com,1999:blog-1185464907197654217.post2334942535858211601..comments2023-05-04T07:07:34.668-07:00Comments on முற்றத்து ஓசை: அரசியல்வாதிகளே கவனம்!!!!!!!!!!!!!!!!! இது செருப்பெறி காலம்கரவைக்குரல்http://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-1856842446353247562009-04-27T08:17:00.000-07:002009-04-27T08:17:00.000-07:00உங்கள் வருகைக்கு நன்றி பிரபு
உங்கள் ஆழமான கருத்துக...உங்கள் வருகைக்கு நன்றி பிரபு
உங்கள் ஆழமான கருத்துக்கும் நன்றி
ஷூ எறியப்படுவது அசிங்கமான கலாச்சாரம் தான்
அதை தூண்டுவதும் இந்த அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் தான்
இதில் மறுப்பிற்கு இடம் இல்லை.
அதைத்தான் நீங்கள் சில நேரங்களில் ஒட்டுமொத்த எதிர்ப்புக்களுக்கு ஆளாபவர்கள் என்று கூறி அதை கோவத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டது நோக்கவேண்டியதொன்று.
குறிப்பிட்ட மக்களின் துயர் துடைக்காமல் மக்களின் உண்மையான தேவை, ஏக்கம் என்ன என்று புரியாமல் . மாறாக துன்பத்துக்கு தூண்டுதலாகவும் உதவியாகவும் இருக்கும் அரசியல் வாதிகளுக்கு தான் இந்த பிரச்சனை.

மக்களால் எதிர்ப்பை முடிந்தளவு எப்படி காட்ட முடியும் என்றும் இருக்கிறதல்லவா?
பாதிப்பினாலேயே எதிர்ப்பாகி அவை பல சேர்ந்து உரிமை வீரர்களை உருவாகும் என்பதில் சந்தேகமும் இல்லைகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-45985842260123152302009-04-26T11:42:00.000-07:002009-04-26T11:42:00.000-07:00நல்ல அரசியல்வாதிகள் மீதுகூட ஷு வீசப்படலாம...நல்ல அரசியல்வாதிகள் மீதுகூட ஷு வீசப்படலாம்..
இது அசிங்கமான கலாச்சாரம்தான் சந்தேகமில்லாமல்....
சில நேரங்களில் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கு ஆளாபவர்கள் மீது ஷூ வீசப்படும்போது பலரது கோபத்தின் வெளிப்பாடாக அது பார்க்கப்பட்டாலும்..ஷு வீசப்படுபவர்கள் எல்லாம் மோசமான அரசியல்வாதிகளுமல்ல ஷூ எறிவது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களும் உரிமை வீரர்களுமல்ல.....Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.com