வாழ்த்துக்களும் வணக்கங்களும்

அன்பு நெஞ்சங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்களும் வணக்கங்களும் கரவையின் புதிதான நகைச்சுவையான தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இன்றிலிருந்து உங்களை நான் கரவையின் குரலாக சந்திக்கின்றேன்

10 comments:

தாசன் said...

//அன்பு நெஞ்சங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்களும் வணக்கம்களும் கரவையின் புதிதான நகைச்சுவையான தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இன்றிலிருந்து உங்களை நான் கரவையின் குரலாக சந்திக்கின்றேன்//

கரவைக்கு என் வாழ்த்து.

கரவைக்குரல் said...

மிக்க நன்றி
தொடர்ந்தும் உங்கள் ஆதரவு இருக்கட்டும்.

vallipuram said...

Rajeevan(கரவை)

கரவை குரலுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் தொடர்ந்தும் வரவேற்க்க படுகின்றன!!!

கரவைக்குரல் said...

உங்கள் எதிர்பார்ப்பை ஓரளவு நிறைவேற்றலாம் என்று எண்ணுகின்றேன்
இந்த சிறியோனிடம் எதிர்பார்ப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி, நன்றி

உடுவை எஸ். தில்லைநடராசா said...

வாருங்கள் கரவைக்குரல். உங்களின் நகைச்சுவையை பதிவு செய்யுங்கள்.

Hamzananthy said...

கரவையின் குரலாய் என்றுமே ஒலித்து
ஆக்கங்கள் மேன்மேலும் வளர
இனிய வாழ்த்துக்கள் .....

தொடரட்டும் தங்கள் இனிய பதிவுகள் ....

Stella said...

நகைச்சுவையாக உண்மை தகவலை வழங்கும் கரவை குரலுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

உங்கள் சேவை மென்மேலும் வளர இறைவனை வேண்டுகுரன்

Anonymous said...

வாழ்த்துக்கள் தாசன் இன்னொரு பெயரில் கலக்கிறீங்கள்.

வசந்தன்(Vasanthan) said...

வாழ்த்துக்கள், வணக்க"ம்"கள் என்று பன்மையில் எழுதுவதைச் சாடி ஏதாவது எழுதுகிறீர்கள் என நினைத்து வந்தேன்.

பன்மை என்றாலும் 'வணக்கங்கள்' என்றுதானே வரும்? இது புதுசா இருக்கே?

கரவைக்குரல் said...

உண்மை வசந்தன்.
அது எழுத்து பிழையாக வந்து விட்டது.
உங்கள் கருத்துக்கு நன்றி.