வந்தியண்ணைக்கு பிறந்த நாள்- பரிசுக்கான கேள்வி உள்ளே

உலகப்பிரபலமான நாளாக 11.11.11 என்ற நாளை எதிர்பார்த்து உலகமே தயாராகும் வேளை பதிவுலகப்பிரபலம்,பதிவுலக தங்கம் என்று அண்மையில் வரவேற்கப்பட்டவரும் வந்தியதேவன் என்ற பதிவுத்தளத்துக்கு உரித்தானவரும் வந்தி என்று அன்போடு அழைக்கபடுபவருமாகிய மயூரன் அவர்களின் பிறந்த நாள் இன்று.

தாயகத்தில் தன்னுடைய பிறந்த நாளை 09.11.11 அன்று வெகுசிறப்பாக கொண்டாட தயாராகிவருகிறார்.அண்மையில் ஐக்கிய ராஜ்ஜியம் லண்டனிலிருந்து கொழும்பு சென்ற வேளையில் மிகப்பெருமெடுப்பில் மாலைகள் சகிதம் வரவேற்கப்பட்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் வட்டத்தில் தயாராகின்றார்,


அந்தவகையில் பதிவுலக நண்பராக என்னோடு தாயகத்திலேயே அறிமுகமாக இருந்தாலும் லண்டனில் தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குகிட்டியது.சந்தித்ததில் மகிழ்ச்சியும் கொண்டேன்.வந்தி மாமா என்று என்போன்ற பதிவுலக பிள்ளைகளால் அழைக்கப்படும் மயூரன் அண்ணா அவர்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்,இனி அவர் பவுண்ட்ஸ்களாக அனுப்பினால் பார்ட்டி தான்.மயூரன் அண்ணாவோடு பழகிய நாள்களில் புகைப்படக்கருவி பதிவுசெய்துகொண்டவை கீழே.சீரியஸ் ஆகக்கூடாது,ஆனால் கடைசிக்கேள்விக்கு சீரியஸ் ஆகுங்க.முந்திக்கொண்டு வாருங்கள்.சிம்பிளாக யோசியுங்க,பரிசு ரெடியாக இருக்கிறது


கண்ட முதல் நாள் போட்டோவுக்காக சிரிச்ச போது


போனில் அண்ணை பிசியா அல்லது அப்பதான் அழைப்பு வந்ததா? கேள்விக்கு என்ன விடையாக இருக்கும்?????????????????????????????????கேள்விக்கு விடை தெரிஞ்சிருக்குமே>>எப்பவுமே என்று நினைக்கிறீங்களா?
,இப்பவுமா அப்படித்தானா என்று பாருங்க கேளுங்க !!
மத்திய லண்டனின் பல உல்லாசபயண மையங்களுக்கு சதீஸோடு பயணம் இரவு வேளையில்!!!!!!


சாக்கோட்ட வீரனாக தவண்டடிச்சு ஓடி முதற் பரிசு வாங்க மறுத்த போது???????!!!!!!!!


அண்ணை உடற்பயிற்சி மற்றும் பணக்கார விளையாட்டுக்காக மைதானத்தில் !!!!1


மிகச்சிறந்த பாடகனாக அறியப்பட்டு பஸ்வண்டியில் பாடல் வாயே திறக்காமல் பாடியபோது!!!!!

தாயகத்தில் வழங்கபட்ட அமோக வரவேற்புவிழாவில்!!!!
கையசைத்து ஏற்றுக்கொள்ளும் காட்சிகல்லூரியின் நிகழ்வு ஒன்றின் போது வந்தவர்களுடன் அன்பாக எடுத்த போட்டோ!!!!!!!இனி பரிசுப்போட்டிக் கேள்விக்கான புகைப்படம்இதிலை யார் தள்ளி நின்றது???
சைந்தவியா???வந்தியாரா?மிகப்பெரிய கேள்வி>>>>
அது பரிசுக்கான முதல் கேள்வி
வந்தியத்தேவருக்கு எத்தனையாவது பிறந்த நாள்?
அது அடுத்த கேள்வி
விடை தெரிந்தோருக்கு பிறந்த நாள் பரிசுக்குவியல்,பதிலோடு முந்துங்கள்
மீண்டும் இன்றைய நாளில் பிறந்த நாளை கொண்டாடும் வந்தியண்ணைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பகிர்ந்துகொள்கிறது கரவைக்குரல்

9 comments:

கன்கொன் || Kangon said...

// இதிலை யார் தள்ளி நின்றது??? //

LMAO!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வந்தியண்ணா.

ஷஹன்ஷா said...

இலங்கை வந்திருக்கும் இங்கிலாந்தின் எதிர்கால பிரதமர்.. பதிவுலகின் தானை தளபதி.. கும்மிகளின் ஹீரோ.. பெரியவர்களால் மாமா என்றும் சிறியவர்களால் தாத்தா என்றும் செல்லமாக அழைக்கப்படும்... சொ.செ.சூ புகழ்.. எங்கள் வந்தியண்ணா.. திரு மயுரன் அவர்களுக்கு என்றும் இளமையான 15வது பிறந்த நாள் வாழ்த்துகள்...

வந்தியண்ணாவால் தள்ளிவைக்கப்பட்டார் சைந்தவி... ஹாட் நியுஸ் ரெடி..

Anonymous said...

ஆனந்தி ::::::::::::::::

// இதிலை யார் தள்ளி நின்றது??? //

வந்தியன்னை தான்.......பிறகு வந்த சைந்தவி ஓடிட கூடாது என்ற நல்ல எண்ணம்...

///////வந்தியத்தேவருக்கு எத்தனையாவது பிறந்த நாள்?/////

என்ன ஒரு 45

இனிய வாழ்த்துக்கள் அண்ணா ..அன்பு வந்தியண்ணா....

ARV Loshan said...

வாழ்த்துக்கள் மாமோய்..
நீங்க ஒருத்தருக்கா மாமா.. ஊருக்கே மாமா.. :)

நல்ல படத் தெரிவுகள் யோகா..
இப்படியொரு பதிவுக்கேன்றே தேடி எடுத்திருப்பீங்க போல ;)

யோ வொய்ஸ் (யோகா) said...

இன்று போல் என்றும் பதினாறு (வயது) பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்தி...

Prapa said...

// இதிலை யார் தள்ளி நின்றது??? //

வேற யாரு அந்த பிள்ளைதான் தள்ளி நிண்டிருக்கும்.. அதுக்கு ஏகப்பட்ட காரம் இருக்கு.. அதை தனிப்பட்ட மெயிலில் அனுப்புகிறேன்.. ஹி ஹி

SShathiesh-சதீஷ். said...

மாமாவுக்கு வாழ்த்துக்கள்.

அடுத்து என் அனுமதி இன்றி என் படங்களை பிரசுரித்ததுக்கு உங்களுக்கு சிரட்டைகளால் அடி வழங்கி சிறப்பிக்கப்படும்.

கானா பிரபா said...

வேற யாரு அந்த பிள்ளைதான் தள்ளி நிண்டிருக்கும்.. // வழிமொழிகிறேன்

படங்களை வச்சே மங்காத்தா ஆடிட்டீர் ஐயா நீர்

வந்தியத்தேவன் said...

நன்றிகள் தினேஷ் வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். சைந்தவி படம் இப்பவாவது கண்ணில் காட்டினீர்களே ஹிஹிஹி.